Thursday, 10 January 2008

இந்திய அதிகார வர்க்கத்தின் நலன்களும் தமிழ்த் தேசிய நலன்களும், நிலைப்பாடுகளும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்க்க "அயல்நாடு" உதவுகிறது:

எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Seven LTTE supporters held

Thursday January 10 2008 08:45 IST
Express News Service

MADURAI: The СQТ branch police arrested seven LTTE sympathisers,
including a Sri Lankan refugee Sivakrishnan alias Nanthan (30) and K Murugapandi (27) of Pothampuli near Kamudhi on Tuesday.The СQТ branch police team led by Madurai city Inspector R Venkateshan also seized 5,000 detonators meant for smuggling to Sri Lanka for the LTTE and the СhawalaТ money of Rs 1.50 lakh given to Murugapandi by the militant outfit to purchase detonators.

Sri Lanka praises India for its consistent policy on Tamil issue
9 Jan 2008, 1627 hrs IST,PTI

COLOMBO: Sri Lanka has praised India for its consistent policy on Tamil issue even as it noted that New Delhi had expressed concern on the question of "military solution" to the LTTE problem. Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama, talking to Daily Mirror Newspaper on Wednesday, said "they (India) have not expressed any concern on the abrogation (of the Ceasefire Agreement (CFA) with the LTTE), but on a military solution. On that we see eye to eye."


சிறிலங்கா அரசின் போர் நிறுத்த ஒப்பந்த முறிவு பற்றிய அறிவித்தலின் பின் வரும் செய்திகள் ,சிறிலங்கா அரசின் தமிழர் இன அழிப்புப் போரிற்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

சிறிலங்கா வெளி நாட்டு அமைச்சர் ரோகித்த போலகம, இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா விலகியது பற்றி எந்தவித கண்டனங்களையும் சொல்லாது விட்டதைச் சொல்லி இருக்கிறார்.அத்தோடு இந்தியா தொடர்ந்தும் மாறாத கொள்கையைக் கடைப் பிடிப்பதாயும் சொல்லி இருகிறார்.இந்த மாறாத கொள்கை தான் என்ன? இந்தியா தமிழர்களை ஒரு தேசிய இனமாகவோ அவர்களுக்கு சுய நிர்ணய உரிமைகள் இருகின்றன என்பதையோ அங்கீகரிக்கவில்லை.அதற்காக நடைபெறும் போராட்டத்தை தனது நலனுக்கு எதிரான ஒன்றாகவே பார்க்கிறது.இங்கே நலன் என்பது இந்திய மக்களின் நலனைக் குறிக்காமல் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனாகவே இருக்கிறது.சிறிலங்கா அரசு இந்திய தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வண்ணம் பாக்கிஸ்தானுடனும், சீனாவுடனும் நெருங்கிய உறவுகளை வைத்திருக்கும் நிலையிலும் இந்திய அதிகார பீடம் ,இந்திய தேசிய நலன் சாராது அதன் வெளி உறவுக் கொள்கையை வகுத்துள்ளதானது அதன் சுய வர்க்க நலன் சார் இருப்பை ஒட்டியதாகவே இருக்கிறது.



இந்த நிலையில் இந்திய அரச அதிகாரத்தின் இந்தக் கபடத் தனமான இந்தியத் தேசிய விரோதப் போக்கை இந்திய மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் சென்றுள்ளோமா என்னும் கேள்வி எழுகின்றது.




(படத்தில் டக்கிளசுடன் மணி சங்கர அய்யர்)

எந்த அதிகார வர்க்கம் கபடத் தனமாக டக்கிளஸ்,ஆனந்தசங்கரி, போன்றவர்களை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கும் வண்ணம் கையாள்ளுகிறதோ அதே அதிகார வர்க்கத்தின் தமிழ் நாட்டுப் பிரதினிதிகளிடம் வேண்டுகோள்களை முன் வைப்பது எங்கனம் சாத்தியமான விளைவுகளை உண்டு பண்ணும்?

இந்திய அதிகார பீடத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் சக்திகளுடன் கைகோர்ப்பதே இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன் சார் அரசியலைக் கேள்விக்கு உள்ளாக்க வல்ல தந்திரோபாயமாக இருக்க முடியும்.இந்த ஏது நிலை பற்றிய புரிதலை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்தாத வரை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முனைப்புக்களைத் தடுத்து நிறுத்தி விட முடியாது. இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறு இலங்கையில் உள் முரண்பாடுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்துகிறதோ, அவ்வாறே நாமும் இயங்க வேண்டும்.ஏனெனில் தேசிய இன விடுதலை என்பது இந்திய உபகண்ட அரசியலுடன் சம்பந்தப்பட்டது.

3 comments:

ஜோதிபாரதி said...

உங்கள் உள்ளக் குமுறலில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவுகள் உங்கள் பார்வைக்கு.

http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_04.html

http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html

அன்புடன்,
ஜோதிபாரதி.
http://jothibharathi.blogspot.com

Anonymous said...

TAMING THE TAMIL TIGERS


Please visit at the following site to read the press release of FBI.

http://www.fbi.gov/page2/jan08/tamil_tigers011008.html



LTTE most dangerous extremist outfit: FBI
New York (PTI): Describing the LTTE as the "most dangerous and deadly extremist" outfit in the world, the FBI has asked donors to be careful about charities established as front organisations by the rebel group to raise funds to finance its terrorist activities.
The group, FBI said, has placed operatives right in the United States to discreetly raise money to purchase weapons and explosives and to fund its "terrorist campaign" in Sri Lanka.
LTTE has "quite a resume" as a terrorist group which is credited with perfecting the use of suicide bombers, inventing suicide belts and pioneering the use of women in suicide attacks, the top investigating agency said.
The rebel group's "ruthless tactics" has inspired terrorist networks worldwide, including al Qaeda in Iraq, it added.
Stating that LTTE has killed some 4,000 people in its campaign of "violence and bloodshed" in the last two years, FBI said its operatives have assassinated two world leaders, "the only terrorist organization to do so."
The FBI did not mention the names but LTTE is known to be behind the assassinations of Rajiv Gandhi in 1991 and Sri Lankan President Ranasinghe Premadasa in 1993.
The FBI warning comes within days of the Sri Lankan government abrogating a ceasefire agreement with LTTE amidst fears that the conflict could escalate in coming days.
In its campaign to seize control of the country from the Sinhalese ethnic majority and create an independent Tamil state, FBI said, the LTTE has launched suicide attacks, assassinated politicians and committed all kinds of crimes to finance its operations.
Courtesy: http://www.hindu.com/thehindu/holnus/001200801111341.htm

அற்புதன் said...

To Mr.annonymus please also read this,

Hillary Clinton urges nuanced approach to ‘terrorists’

[TamilNet, Tuesday, 23 October 2007, 21:47 GMT]

US Presidential hopeful Hillary Clinton this week urged a more nuanced approach to armed non-state actors, arguing “the bottom line is, you can't lump all terrorists together. … what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics.”


Hillary Rodham Clinton, Senator from New York, and Democratic Presidential CandidateSenator Clinton made her comments to Michael Tomasky of Britain’s ‘The Guardian’ newspaper in an interview which covered Iraq, the legacy of the Cold War and ceding executive powers.

When asked “do you think that the terrorists hate us for our freedoms, or do you think they have specific geopolitical objectives?”, she replied:

“Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality-driven terroristic objectives.”

“The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists.”

“I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning.”

“And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.”

FBI dosent dictate policy, soon it will have to change its tune, once the new administration takes control in wasington.